தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (11.02.2023)

x

ஈரோடு இடைத் தேர்தலில், 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அறிவிப்பு......

அமமுகவின் குக்கர் சின்னம் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னங்கள் சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டன...


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து, வருகிற 15ம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் ஈபிஎஸ்........

பிரசார பயணத்திற்கான விவரங்களை வெளியிட்டது அதிமுக.......


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது அவசியம்....

மெரினா கடல் பகுதியில் ஆமைகள், பவளப்பாறைகள் இல்லை என ஆய்வுகள் கூறுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து....



நெல்லின் ஈரப்பதம் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், ஆய்வு செய்த மத்திய குழு அதிகாரிகள்...

ரெகுநாதபுரம், தட்டாமனைப்பட்டி, குளத்தூர், நாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு...



நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது...

துருக்கியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்