தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (03.02.2023)

x

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தேர்தல் நடத்தம் அலுவலர் முடிவுக்கு உட்பட்டது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்குகள் இருப்பதால், அவற்றை பதிவு செய்துகொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளது தேர்தல் ஆணையம்....


ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட, 100 பேர் மீது போலீசார் வழக்கு..........

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் நடவடிக்கை என போலீஸ் தரப்பு விளக்கம்........


சென்னையில் சரியான பதிவெண்கள் இல்லாத 11 ஆயிரத்து 784 வாகனங்கள் கண்டறியப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தகவல்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை தவறாமல் பின்பற்றுமாறும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்.


இந்தியாவில் டிசம்பர் மாதம் மட்டும் 36 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்....

தீங்கிழைக்கும் செயலில் ஈடுபட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி...


இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள்...

விசாரணைக்கு உக‌ந்த‌த‌ல்ல எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்ற...தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (03.02.2023)


Next Story

மேலும் செய்திகள்