ஐஎன்எஸ் விக்ராந்தை பார்வையிட்ட மோகன்லால்

x

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தை நடிகர் மோகன்லால் பார்வையிட்டார். கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு வந்த அவர், கடற்படை வீரர்களுடன் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை சுற்றி பார்த்தார். இதனிடையே, இந்திய கடற்படையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கப்பல் வெற்றியடைய வாழ்த்துக்கள் எனவும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்