சிரஞ்சீவியுடன் சல்மான்கானை ஆட வைத்த மோகன் ராஜா

x

சிரஞ்சீவி, சல்மான் கான் இணைந்து நடனமாடிய காட்ஃபாதர் பட பாடலின் புரோமோ வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

மோகன் ராஜா - சிரஞ்சீவி கூட்டணியில் உருவாகி வரும் காட்ஃபாதர் படத்தில், சல்மான் கான் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

தமன் இசையில் இருவரும் இணைந்து தாரு மாரு என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

இந்த பாடல் 15ம் தேதி வெளியாகும் நிலையில், பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்