ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு.. தவறி விழுந்து பலியான இளம் பெண்... பரபரப்பான சென்னை ரயில்நிலையம்

x

சென்னையில் செல்போன் வழிப்பறிப்பின் போது ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறப்பு

கொலை வழக்காக மாற்றிய போலீசார் விக்னேஷ், மணிமாறன் ஆகிய இருவரை கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்