திமுக-வில் மீண்டும் மு.க.அழகிரியா?

x

திமுகவில் மீண்டும் மு.க.அழகிரி இணைந்து செயல்படுவதை வலியுறுத்தும் வகையிலான திண்டுக்கல் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை வாழ்த்தி, அவருடன் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோருடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

அஞ்சான் நெஞ்சருக்கு வாழ்த்துக்கள், ராஜராஜ சோழனின் மூத்த மருமகன் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்