மதுரையில் மு.க.அழகிரியுடன் நடிகர் பிரபு சந்திப்பு

x

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, நடிகர் பிரபு நேரில் சந்தித்தார். மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள இல்லத்திற்கு சென்ற நடிகர் பிரபு, மு.க.அழகிரியை சந்தித்து, சிறிது நேரம் உரையாற்றினர்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்