ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீடு வீடாக ஜீப்பில் சென்று பிரசாரம் செய்த அமைச்சர்கள்

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குசேகரிப்பு

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, தமிழக அமைச்சர்கள் தீவிர பிரசாரம்

அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, முத்துசாமி ஆகியோர் வாக்கு சேகரிப்பு

வீடு வீடாக ஜீப்பில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

எம்எல்ஏக்கள் செல்வப் பெருந்தகை, ராஜேந்திரன், காங். - திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு


Next Story

மேலும் செய்திகள்