சுயம்பு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அமைச்சர் ரோஜா

x

சுயம்பு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அமைச்சர் ரோஜா


ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். சுயம்பு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்