Breaking : "செருப்பு பத்திரமாக உள்ளது" - "தேவைப்பட்டால் அணுகவும்" - அமைச்சர் பிடிஆர்

x

"செருப்பு பத்திரமாக உள்ளது" - "தேவைப்பட்டால் அணுகவும்" - அமைச்சர் பிடிஆர்


தனது கார் மீது வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்


நேற்று நடந்த சம்பவம் குறித்து பின்னர் விரிவாக பேசுவேன் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


பலத்த கட்டுப்பாட்டிற்குள் இருந்த இடத்தில் அந்த பெண் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்? - பிடிஆர்


வீசப்பட்ட செருப்பு தேவைப்பட்டால் எனது ஊழியரை அணுகவும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


Next Story

மேலும் செய்திகள்