மேடையில் தடுக்கி விழுந்த அமைச்சர் KN நேரு.. பதறிய நிர்வாகிகள்.. பரபரப்பு காட்சிகள்

x

சேலத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில், மேடை ஏறும் போது, அமைச்சர் கே.என்.நேரு தடுமாறி கீழே விழுந்தார். மகாத்மா காந்தி உள்விளையாட்டு அரங்கில், அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வந்தது. இதன் இறுதி விழாவில், கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு மேடை ஏறும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை தூக்கிவிட்டனர்


Next Story

மேலும் செய்திகள்