"பசங்கள இப்படி எல்லாம் பண்ணாதீங்க.." | "அவங்களுக்கெல்லாம் இன்னொரு வாய்ப்பு.." | பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை

x

பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் - செய்தியாளர் சந்திப்பு

"அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது"

"பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து கல்வி தொடர ஏற்பாடு செய்வோம்"


Next Story

மேலும் செய்திகள்