"இன்னொருத்தரின் கீழ் வேலை பார்க்கும்.. எண்ணத்தை கைவிடுங்க" - அமைச்சர் பேச்சு

x

இளைஞர்கள் தொழில் தொடங்கவும், உற்பத்தி முதல் விற்பனை செய்யும் வரை அரசு உதவிட தயாராக உள்ளதாகவும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்