#BREAKING | திடீரென சாலையில் விழுந்த மெட்ரோ ரயில் பணி தடுப்புகள் - சென்னையில் பரபரப்பு

x

குமணன்சாவடி சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிக்காக அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள்.

திடீரென சாலையில் விழுந்த இரும்பு தடுப்புகளால் ஒருவர் காயம்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்