"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மெட்ரோ" - அமைச்சர் முத்துசாமி தகவல்

x

பொங்கல் பண்டிகைக்குள் செனனை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்