"மெஸ்ஸியின் செண்டிமெண்ட்-க்கு இங்கு இடம் இல்லை" - பிரான்ஸ் வீரர் ஆக்ரோஷ கருத்து... | Messi

x

மெஸ்ஸியின் உணர்ச்சிகளுக்கெல்லாம் இறுதிப் போட்டியில் இடமளிக்க மாட்டோம் என பிரான்ஸ் கால்பந்து வீரர் அவுஸ்மேன் டெம்பல் கூறி உள்ளார். இறுதிப் போட்டி குறித்து பேசிய அவர், மெஸ்ஸியைப் போல் தாங்களும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடனேயே வந்திருப்பதாகக் கூறினார். உலகக்கோப்பையை மட்டுமே மெஸ்ஸி வெல்லவில்லை எனக் கூறிய அவர், பிரான்ஸை தாங்கள் பெருமைப்படுத்த வேண்டும் என்றும், இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வெல்லும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்