#BREAKING || "மேகதாது குறித்து நிச்சயம் விவாதிப்போம்" - காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பேட்டி

#BREAKING || "மேகதாது குறித்து நிச்சயம் விவாதிப்போம்" - காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பேட்டி
x

#BREAKING || "மேகதாது குறித்து நிச்சயம் விவாதிப்போம்" - காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பேட்டி

"மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது". கல்லணையில் ஆய்வு செய்த பின் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் பேட்டி. "வரும் 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது குறித்து நிச்சயம் விவாதிப்போம்". "காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு". "நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை, யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது".#BREAKING || "மேகதாது குறித்து நிச்சயம் விவாதிப்போம்" - காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பேட்டி


Next Story

மேலும் செய்திகள்