'மாவீரன்' படக்குழு வீரமே ஜெயம்! என புத்தாண்டு பரிசு போஸ்டர் வெளியீடு..

x

புத்தாண்டு தினத்தையொட்டி மாவீரன் படக்குழு பகிர்ந்த போஸ்டர் இணையத்தை கலக்கியுள்ளது.

மண்டேலா படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் படத்தை இயக்கி வருகிறார்.

புத்தாண்டு தினத்தையொட்டி வீரமே ஜெயம் என்ற வாசகத்துடன் சிவகார்த்திகேயன் முகம் கொண்ட போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்