எப்படியெல்லாம் திருடுறாங்க..!நகைகளை திருடிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள் - கரூரில் அதிர்ச்சி

x

கரூரில் மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில், கண்ணாடி உடைக்கப்பட்டு 8 சவரன் நகை மற்றும் லேப்டாப் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அதில் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள், டூவிலரில் வந்து கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. கொள்ளையடித்த முகமூடி திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்