கிளப்பியது புதிய ஆபத்து... காட்டுத் தீ பரவும் மார்பர்க் வைரஸ் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

x

கிளப்பியது புதிய ஆபத்து... காட்டுத் தீ பரவும் மார்பர்க் வைரஸ் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

எபோலாவைப் போன்று மார்பர்க் என்னும் வைரஸ் ஆப்பிரிக்காவில் காட்டுத்தீ வேகத்தில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... கினியா மற்றும் தான்சானியா செல்லும் பயணிகள் மார்பர்க் வைரசில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த தொற்று ஏற்பட்டவர்கள் இறப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்