மாண்டஸ் புயல் - போன கரண்ட் எப்ப வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பதில் | mandous | cyclone

x

மாண்டஸ் புயல் - போன கரண்ட் எப்ப வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பதில்

எப்போது மின்சாரம் விநியோகம் செய்யப்படும்- அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

இன்று மதியத்திற்குள் 100 சதவீதம் முழுமையாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும்

சேதம் அடைந்த மின்கம்பங்கள் குறித்து மின்சாரம் வாரியம் சார்பில் ஆய்வு

சென்னையில் மட்டும் 1,100 மின்சார வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்