"மணிரத்னம் அதுக்கு தகுதியானவர் தான்" - இயக்குனர் விக்னேஷ் சிவன்

x

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு உலகம் முழுவதுமுள்ள தமிழ் ரசிகர்கள் அளிக்கும் மரியாதை மகிழ்ச்சியளிப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

"மணிரத்னம் அதுக்கு தகுதியானவர் தான்" - இயக்குனர் விக்னேஷ் சிவன்"படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அளிக்கும் மரியாதை மகிழ்ச்சியளிக்கிறது"

"பொன்னியின் செல்வன் காவியத்தை இயக்குவதற்கு தகுதியானவர் மணிரத்னம்"


Next Story

மேலும் செய்திகள்