இரக்கம் காட்டாமல் சுழற்றி அடித்த புயல்... பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்த சென்னை - எல்லா புகழும் இவர்களுக்கே..!

x

சென்னையில் காவல் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து சாலையில் விழுந்த 253 மரங்கள் மற்றும் 11 மின்கம்பங்களை அகற்றியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்