கோரதாண்டவமாடிய மாண்டஸ்... மெட்ரோவிற்கு கோடிக்கணக்கில் நஷ்டம்!

x

"மாண்டஸ் புயல் எதிரொலியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்"

சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு/"மெட்ரோ ரயில்நிலைய மேற்கூரைகள், வழிகாட்டி பலகைகள் சேதம் மற்றும் குழாய் உடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன"

"சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரயில்நிலையங்களில் 4 குழுக்கள் ஆய்வு செய்து, சேத மதிப்பீட்டை கணக்கிட்டது"


Next Story

மேலும் செய்திகள்