பெட்ரோல் பங்க் மீது விழுந்த ராட்சத மரம்..நொறுங்கி போன மேற்கூரை

x

பாண்தியான் சாலையில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் பெட்ரோல் பங்க் மீது பழமையான மரம் சாய்ந்து விழுந்ததில் பங்கின் மேற்கூரை சேதமடைந்தது.

அசோகா ஹோட்டல் வளாகத்தில் இருந்த பழமையான மரம் நேற்று அடித்த பலத்த காற்றின் காரணமாக வேரோடு முறிந்து அருகே உள்ள பங்க் மீது விழுந்ததில் 6 பெட்ரோல் பம்புகள் சேதம்.

24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த பெட்ரோல் பங்க் நேற்று புயலின் காரணமாக இரவு மூடப்பட்டதையடுத்து உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்