சுழன்றடித்த மாண்டஸ்; மிரண்டு ஓடி தொட்டிக்குள் விழுந்த பசு... தீயணைப்பு துறையினர் மீட்ட காட்சி

x

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாட்டை, தீயணைப்பு துறையினர் போராடி உயிருடன் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்