ஓட்டுநர் பாலியல் சில்மிஷம்.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

x

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் பகுதியில் வேகமாக சென்ற ஆட்டோவில் இருந்த சிறுமி குதித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. பாலியல் சீண்டல், ஆபாசமாக பேசிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்