மாசி மக திருவிழா: 7 தலைமுறை தோஷம் போக்க முன்னோர்களுக்கு தர்ப்பணம்...மணிமுக்தாற்றில் குவிந்த மக்கள்

x
  • விருத்தாச்சலம் மணிமுக்தாற்று புண்ணிய மடுவு பகுதியில் குவிந்த பொதுமக்கள்
  • மாசி மகத்தையொட்டி, நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் மக்கள்
  • அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகை
  • மணிமுக்தாற்றில் புனித நீராடிய பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
  • தர்ப்பணம் கொடுத்த பின் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த மக்கள்

Next Story

மேலும் செய்திகள்