மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் ரிவ்யூ.."இடைவேளையில் தியேட்டர் அதிரும்"

x

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு, நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், மாமன்னன் என்ற உணர்ச்சிமிக்க படத்தை வழங்கிய மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். வடிவேலு, உதயநிதி, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை பாராட்டியுள்ள தனுஷ், மாமன்னன் படத்தின் இடைவேளை காட்சிக்கு திரையரங்குகள் அதிரப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்