"இது சைதாப்பேட்டை தொகுதியின் அடையாளமாக மாறும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

x

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைகள், சைதாப்பேட்டை தொகுதியின் அடையாளமாக மாறும் என அமைச்சர் மா.சுபபிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையின் பிற பகுதிகளுக்கு எப்படி ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறதோ அதேபோல் சைதாப்பேட்டை தொகுதியில் 2 சிறப்புகள் அமைய உள்ளது என்றார்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான மருத்துவமனை மற்றும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்பட்டு, சைதாப்பேட்டை தொகுதியின் அடையாளமாக மாறும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்