பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய மு.க.அழகிரி

x

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பிறந்த நாளை, மதுரையில் பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.

விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில், அவரது ஆதரவாளர்கள், அழகிரிக்கு சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதே போன்று பல்வேறு பகுதிகளிலும் அழகிரியின் ஆதரவாளர்கள் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்