குறைந்த காற்றின் வேகம் - அடுத்த அபாயமா?

x

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. காற்றின் வேகம் குறைந்துள்ளதால் சில காற்றாலைகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்த காற்றாலைகள் தற்போது 250 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்