பெரு நிறுவன வரி வருவாய் குறைவு - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

x

மாநிலங்களவையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசி வருகிறார், அரசின் செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரும் மசோதா மீது பேச்சு, அரசின் செலவினங்களுக்கு கூடுதலாக ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது, அரசின் செலவினங்களுக்கான கூடுதல் நிதியை மத்திய அரசு எங்கிருந்து பெறப்போகிறது?


Next Story

மேலும் செய்திகள்