நாய்க்குட்டியை ஹெல்மேட்டில் மறைத்து திருடிய காதல் ஜோடி... - காதல் ஜோடிக்கு போலீசார் வலை

x

ஓ ஜோடியா திருட்டா...!

விலை உயர்ந்த நாய்க்குட்டியை திருடிய காதல் ஜோடி - வெளியான சிசிடிவி காட்சி

கேரளாவில், காதலர்கள் இருவர், வளர்ப்பு பிராணிகள் கடையில் இருந்து, விலை உயர்ந்த நாய்க்குட்டியை, தலைக்கவசத்தில் மறைத்து வைத்து திருடிச் சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்