கூவி கூவி தண்ணீர் குடத்தில் வைத்து ஜோராக மது விற்பனை - குவியும் குடிமகன்கள்..தீயாய் பரவும் காட்சிகள்

x

கூவி கூவி தண்ணீர் குடத்தில் வைத்து ஜோராக மது விற்பனை - குவியும் குடிமகன்கள்..தீயாய் பரவும் காட்சிகள் - சென்னையில் அதிர்ச்சி

சென்னை காசிமேட்டில், தண்ணீர் குடத்தில் வைத்து ஜோராக நடைபெறும் மது விற்பனை

டாஸ்மாக்கில் வாங்கி, அதிக விலைக்கு சட்ட விரோதமாக விற்பனை

24 மணி நேரமும் மது கிடைக்கும் என்பதால், குடியிருப்பு பகுதியில் குடிமகன்கள் அட்டகாசம்

மது விற்பனை நடைபெறும் குடியிருப்பு பகுதியில் காலையிலேயே குவியும் குடிமகன்கள்

உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்