'தமிழ்நாடு வாழ்க'... "பாரதியாக கமல்ஹாசன்..." - "ஆளுநரின் கருத்துக்கு பதிலடி போஸ்டர்..."

x

கோவையில் தமிழ்நாடு வாழ்க என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அண்மையில் தமிழ்நாடு குறித்து ஆளுநர் பேசியது சர்ச்சையான நிலையில், இதற்கு தமிழ்நாடு வாழ்க என கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த சூழலில் கோவை லங்கா கார்னர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்துடன் பாரதி வேடத்தில் கமல்ஹாசன் இருப்பது போன்று போஸ்டரை ஒட்டி உள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்