🔴LIVE : தி.மு.க முப்பெரும் விழா இனமான எழுச்சி விழா - எம்.பி-டி.ஆர்.பாலு பங்கேற்பு - இடம் : அம்பத்தூர்

x

திமுகவின் முப்பெரும் விழா இனமான எழுச்சி விழா சென்னை அம்பத்தூரில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, எம்.பி டி.ஆர்.பாலு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் உரையாற்றி வருகின்றனர். . இடம் : அம்பத்தூர்


Next Story

மேலும் செய்திகள்