உலகக்கோப்பை கால்பந்தில் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை...

x

கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

குரோஷியாவுடனான காலிறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி கோல் அடித்தார்.

உலகக்கோப்பை போட்டிகளில் மெஸ்ஸியின் 11வது கோலாக இது அமைந்தது.

இதன்மூலம் முன்னாள் அர்ஜென்டின வீரர் கேப்ரியல் பட்டிஸ்டாவின் சாதனையை மெஸ்ஸி முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்