தூங்கி கொண்டிருந்த நாயை கொடூரமாக கவ்விய சிறுத்தை - அதிர்ச்சி காட்சிகள்

x

தூங்கி கொண்டிருந்த நாயை கொடூரமாக கவ்விய சிறுத்தை - அதிர்ச்சி காட்சிகள்

உதகை அரசு விருந்தினர் மாளிகை அருகே நாயை வேட்டையாடிய சிறுத்தை

குடியிருப்பு பகுதிக்கு அடிக்கடி வரும் சிறுத்தையால் பீதியில் உறைந்துள்ள பொதுமக்கள்

ஆட்சியர் முகாம் அலுவலகம்,ரோஸ் மவுண்ட், பிங்கர் போஸ்ட் அருகே உலா வரும் சிறுத்தை

3 நாட்களாக அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் சிறுத்தை உலா வந்தது கேமிராவில் பதிவு

வளர்ப்பு பிராணி, கால்நடைகளை அடித்து கொல்லும் சிறுத்தை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்