அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை | arjentina | messi

x
  • அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தன் கால்பந்து வாழ்க்கையில் 800வது கோல் அடித்து சாதனை படைத்தார்.
  • நேற்று அர்ஜென்டினா மற்றும் பனாமா அணிகள் மோதிய ஆட்டத்தில், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார்.
  • இது அனைத்து விதமான போட்டிகளிலும் அவருக்கு 800வது கோலாக அமைந்த நிலையில், 800வது கோல் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
  • 830 கோல்களுடன் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்