'வாத்தி கம்மிங்' பாடலை மிஞ்ச போகும் 'லியோ' பாடல்? - வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

x

'லியோ' படத்திற்காக பிரம்மாண்ட பாடல் காட்சியை உருவாக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள இரண்டு ஆயிரம் நடன கலைஞர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், 10 நாட்கள் ரிகர்சல் (Rehearsal) செய்து, 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 'வாத்தி கம்மிங்' பாடலில் 500 நடன கலைஞர்களை பயன்படுத்தி இருந்த நிலையில், அதைவிட 4 மடங்கு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த பாடலை தினேஷ் மாஸ்டர் இயக்குகிறார்.




Next Story

மேலும் செய்திகள்