இன்றைய தலைப்பு செய்திகள் (17-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • பல்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 21 பட்டப்படிப்புகள், தமிழக அரசு பணிக்கு உகந்தவை அல்ல... தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு...


  • நீண்ட விடுப்பு எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் விவரத்தை அனுப்ப உத்தரவு.... சரியாக பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு என தகவல்....


  • நீர் நிலைகள், குளக்கரைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டினால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை.....சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை....


  • க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்களுக்கு சலுகை....10ஆம் வகுப்பு மதிப்பெண்களை பதிய தேவையில்லை என அறிவிப்பு....


  • சட்டப் போராட்டம் நடத்தி, மேகதாதுவில் அரசு அணை கட்டுவது உறுதி..... பட்ஜெட் உரையில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பரபரப்பு பேச்சு....


  • நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் காட்டுத்தீ பரவிய பகுதியில் டெட்டனேட்டர் குச்சிகள் கண்டெடுப்பு... தீ பரவிய பகுதியில் வெடி சத்தம் கேட்டதைத் தொடர்ந்து போலீசாரும், வனத்துறையும் ஆய்வு...

Next Story

மேலும் செய்திகள்