'லால் சலாம்' ரஜினியின் புதிய படம் - ஐஸ்வர்யா டைரக்‌ஷன் | Lal Salaam | Rajinikanth | Lal Salaam

x

பிரபல நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் "லால் சலாம்" என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரஹ்மான் இசையமைக்கிறார். ராம் சலாம் திரைப்படத்தின் பூஜை தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்