ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படம் பூஜையுடன் துவக்கம்

x

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினி

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படம் பூஜையுடன் துவக்கம்

முதற்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க லைகா தயாரிப்பு நிறுவனம் திட்டம்

லைகா தயாரிப்பில் உருவாக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கின்றனர்

இதர நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்