நடுவே லிஃப்ட்டில் சிக்கிய இருவர்.. கோயம்பேட்டில் பரபரப்பு.. திக்..திக்.. காட்சிகள்

x

கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்டில் இயந்திர கோளாறு

இயந்திர கோளாறால் நடு வழியில் லிப்டில் சிக்கித் தவித்த இருவர்

ராட்சத இயந்திரங்கள் மூலம் லிப்டை உடைத்து இருவரையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் லிப்டில் சிக்கிய இருவரும் பத்திரமாக மீட்பு


Next Story

மேலும் செய்திகள்