"வாரிசு" - பெண்களுக்கென பிரத்யேக காட்சி -திரையரங்கை ஆக்கிரமித்த ரசிகைகள் படை | குத்தாட்டம் போட்டு மகிழ்வு

வாரிசு - பெண்களுக்கென பிரத்யேக காட்சி -திரையரங்கை ஆக்கிரமித்த ரசிகைகள் படை | குத்தாட்டம் போட்டு மகிழ்வு
x


கோவையில் வாரிசு திரைப்படத்திற்கு பெண்களுக்கென பிரத்யேக காட்சியை ஒதுக்கி அசத்தியுள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்... கோவை திரையரங்கு ஒன்றில் பெண்களுக்கு என தனியாக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது... முன்னதாக திரையரங்கின் முன்பு பெண்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்... பெண்களுக்கென சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவது இதுவே முதல்முறையாகும்... சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை திரையரங்கை ஆக்கிரமித்து விஜயின் வாரிசு திரைப்படத்தை உற்சாகமாகக் கண்டு களித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்