கோவை சம்பவம் - எப்.ஐ.ஆர்- ஐ பதிவு செய்தது NIA

x
  • கோவை கார் வெடி விபத்து சம்பவம் - முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது தேசிய புலனாய்வு முகமை
  • என்.ஐ.ஏ. அதிகாரிகள் எஸ்.பி. தலைமையில் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை
  • கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • 6 பேரின் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்