கோவை கார் வெடி விபத்து சம்பவம் - NIA விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

x

கோவை கார் வெடி விபத்து சம்பவம் - என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு. என்.ஐ.ஏ விசாரணக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், அதை ஏற்று மத்திய அரசு உத்தரவு. கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேரின் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்