கோவை சம்பவம் எதிரொலி - சென்னை ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு... போலீசார் குவிப்பு

x

கோவை கார் வெடி விபத்து எதிரொலி - சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு/சென்னை விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு

தீவிர கண்காணிப்பு பணியில் மத்திய தொழிற்படை போலீசார்

வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை நடத்தி வரும் போலீசார்

மத்திய தொழில் பாதுகாப்புபடையினருக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்