பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு கோலிவுட் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து

x

பாலிவுட் நடிகர் அமிதாபச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவில், 80களில் நுழையும், எப்போதும் தன்னை ஊக்கப்படுத்தும் ஒருவரும், இந்திய திரையுலகின் சூப்பர் ஹீரோவுமான அமிதாப் பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்